கோவை: வால்பாறை அருகே குடிலில் தூங்கிக்கொண்டு இருந்த 4 வயது சிறுவனை புலி கடித்து இழுத்து சென்றதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. வால்பாறை அருகே வீரன்குடி மலைப்பகுதியில் பெற்றோருடன் குடிலில் தூங்கிக்கொண்டிருந்த சிறுவனை புலி இழுத்துச் சென்றது. பெற்றோர் கூச்சலிட்டதால் புலி சிறுவனை கீழே போட்டுவிட்டு மிரண்டு வனப்பகுதிக்குள் ஓடியது. புலி கடித்ததில் காயம் அடைந்த சிறுவன், மளுக்கப்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி
+