Home/Latest/விவசாயி கொலை வழக்கில் 3 பேர் குற்றவாளி என தீர்ப்பு
விவசாயி கொலை வழக்கில் 3 பேர் குற்றவாளி என தீர்ப்பு
02:15 PM Jul 25, 2025 IST
Share
திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை விவசாயி கொலை வழக்கில் 3 பேர் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தசரதன், குமார், குமரேசன் ஆகியோர் மூவர் குற்றவாளி என திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட்டது.