தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்துக்கு ஆக.5ல் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி பனிமய மாதா ஆலய பெருவிழாவை ஒட்டி ஆக.5ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆக.9ம் தேதி பணி நாளாக செயல்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
+
Advertisement