தூத்துக்குடி. தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் இருந்து, இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான ஐம்பொன் விஷ்ணு சிலை பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட ஏரல் பகுதியைச் சேர்ந்த அந்தோணி ராஜ், பாலமுருகன் ஆகிய இருவரை கைது செய்தனர்.
+
Advertisement