Home/செய்திகள்/திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் பயங்கர தீ விபத்து
திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் பயங்கர தீ விபத்து
06:41 AM Jul 13, 2025 IST
Share
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சரக்கு ரயிலில் தீப்பிடித்துள்ள நிலையில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சரக்கு ரயிலில் ஏற்பட்டுள்ள தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்து வருகின்றனர்.