Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருவள்ளூர் பாலியல் வன்கொடுமை சம்பவம்: இளைஞர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் - கும்மிடிப்பூண்டி அருகே சிறுமி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திரா - சூலூர்பேட்டையில் வடமாநில இளைஞர் சிக்கியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து வடமாநில இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின் முழு விவரம் தெரியவரும்.