Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருவள்ளூரில் டீசல் டேங்கர் ரயில் தீப்பிடித்து விபத்து ஏற்பட்ட பகுதியில் சிசிடிவி பொருத்தம்

திருவள்ளூர் : திருவள்ளூரில் டீசல் டேங்கர் ரயில் தீப்பிடித்து விபத்து ஏற்பட்ட பகுதியில் சிசிடிவி பொருத்தப்பட்டது. தண்டவாளம் சீரமைக்கப்பட்டு ரயில் சேவை சீரான நிலையில், சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை டீசல் டேங்கர் ரயில் தடம்புரண்டு 18 டேங்கர்கள் தீப்பிடித்து எரிந்தன.