Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருவாலங்காடு சிறுவன் கடத்தல் வழக்கில் அடையாள அணிவகுப்பு: அனுமதி கோரி போலீசார் மனு

திருவாலங்காடு: திருவாலங்காடு சிறுவன் கடத்தல் வழக்கில் அடையாள அணிவகுப்பு நடத்த அனுமதி கோரி போலீசார் மனு அளித்தனர். அடையாள அணிவகுப்பு நடத்துவதற்காக சிபிசிஐடி போலீசார், திருவள்ளூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். சிறுவன் கடத்தில் வழக்கில் கைதான 7 பேரையும் நிற்க வைத்து அடையாள அணிவகுப்பு நடத்தப்பட உள்ளது. நீதித்துறை நடுவர் மற்றும் புழல் சிறை கண்காணிப்பாளர் முன்னிலையில் அடையாள அணிவகுப்பு நடைபெற உள்ளது.