திருத்துறைப்பூண்டியில் இருந்து நாகை செல்லும் பேருந்து பயணியிடம் பணம் திருடிய 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பேருந்தில் பயணம் செய்த வேதநாயகி என்பவரிடம் ரூ.7,000 திருடியதாக மாலா, சத்யா, மைதிலி, வைதேகி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
Advertisement