சென்னை: திருமலா பால் நிறுவனத்தில் மேலாளர் நவீன் பொல்லினேனி (37) சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். திருமலா பால் நிறுவனத்தில் 3 ஆண்டாக பணியாற்றிய நவீன் ரூ.44.5 கோடி கையாடல் செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. திருமலா பால் நிறுவன சட்ட ஆலோசகர்கள் காவல் துணை ஆணையரிடம் புகாரளித்த நிலையில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
Advertisement