லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் சந்தாலியில் கப்லிங் உடைந்து ரயிலின் பெட்டிகள் பிரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரயிலின் பெட்டிகள் பிரிந்த நிலையில் நல்வாய்ப்பாக விபத்து ஏதும் நடக்காததால் பயணிகள் தப்பினர். டெல்லியில் இருந்து ஒடிசா சென்ற நந்தன் கண்ணன் ரயில் உ.பி.யை கடந்தபோது கப்லிங் உடைந்து ரயில் 2 ஆக பிரிந்தது.
+
Advertisement