மயிலாடுதுறை: சீர்காழி அருகே செம்பதனிருப்பு கிராமத்தில் கலைஞர் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கலைஞர் சிலையை திறந்து வைத்து 60 அடி உயர கம்பத்தில் திமுக கொடியை ஏற்றி வைத்தார். அமைச்சர்கள் கே.என். நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் நிகழ்வில் உடனிருந்தனர். வரவேற்பு தந்த பொதுமக்களிடம் இருந்து முதல்வர் மனுக்களை பெற்றுக் கொண்டார்.
+
Advertisement