சென்னை: தாய்லாந்து நாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.9.5 கோடி மதிப்பிலான 9.5 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்தனர். 2 விமானங்களில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட உயர் ரக கஞ்சாவை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். கஞ்சா கடத்தி வந்த 2 பயணிகளையும் வாங்க வந்த 3 பேரையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். கஞ்சா பார்சல்களை வாங்கி வேறு மாநிலங்களுக்கு ரயில் மூலம் கடத்தவிருந்ததும் விசாரணையில் அம்பலமானது.
+
Advertisement