Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தாய்லாந்து தலைநகர் பாங்காக் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழப்பு..!!

தாய்லாந்து: தாய்லாந்து தலைநகர் பாங்காக் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய மர்மநபர் தன்னை தானே சுட்டுக் கொன்று தற்கொலை செய்து கொண்டார்.