Home/செய்திகள்/சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் ஸ்பெயின் நட்சத்திர வீரர் ரஃபேல் நடால்
சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் ஸ்பெயின் நட்சத்திர வீரர் ரஃபேல் நடால்
10:41 AM Nov 20, 2024 IST
Share
ஸ்பெயின்: சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஸ்பெயின் நட்சத்திர வீரர் ரஃபேல் நடால் ஓய்வு பெற்றார். 22 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள நடால், கடைசி டேவிஸ் கோப்பை போட்டியில் தோல்வி அடைந்தார்.