Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தென்காசி தனியார் விடுதியில் தங்கியிருந்த யூடியூபர் சாட்டை துரைமுருகன் கைது..!!

தென்காசி: தென்காசி தனியார் விடுதியில் தங்கியிருந்த யூடியூபர் சாட்டை துரைமுருகனை போலீஸ் கைது செய்தது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் கலைஞர் மற்றும் தமிழ்நாடு அரசு பற்றி அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டது. திருச்சி சிறப்பு படை போலீசார், சாட்டை துரைமுருகனை கைது செய்தனர்.