Home/செய்திகள்/தென்காசியில் லஞ்சம் வாங்கிய புகாரில் பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது
தென்காசியில் லஞ்சம் வாங்கிய புகாரில் பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது
03:55 PM Jan 21, 2025 IST
Share
தென்காசி: சுரண்டை அருகே ராஜகோபாலபேரியில் லஞ்சம் வாங்கிய புகாரில் பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யபட்டுள்ளார். பட்டா மாறுதலுக்கு ரூ.4,800 லஞ்சம் வாங்கியதாக வந்த புகாரையடுத்து லஞ்ச ஒலிப்பு போலீசார் பத்மாவதியை கைது செய்தனர்.