ரூ.100 கோடி மதிப்பில் 63 கோயில்களில் நடைபெறவுள்ள திருப்பணிகளை காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
சென்னை: ரூ.100 கோடி மதிப்பில் 63 கோயில்களில் நடைபெறவுள்ள திருப்பணிகளை காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.1,000 ஆண்டுக்கு முற்பட்ட 63 கோயில்களில் திருப்பணிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


