Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தெலுங்கானா துணை முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஹைதராபாத் : தெலுங்கானா துணை முதல்வர் பட்டி விக்ரமார்காவின் அரசு இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர்.