Home/Latest/டிசிஎஸ் சந்தை மதிப்பு ரூ.28,000 கோடி இழப்பு
டிசிஎஸ் சந்தை மதிப்பு ரூ.28,000 கோடி இழப்பு
09:50 AM Jul 30, 2025 IST
Share
மும்பை: 12,000 ஊழியர்கள் பணி நீக்கம் எதிரொலியாக டி.சி.எஸ். சந்தை மதிப்பில் ரூ.28,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக டி.சி.எஸ். பங்குகள் கடுமையாக சரிவை சந்தித்து வருகின்றன.