வரி விதிப்பில் மதுரை மாநகராட்சிக்கு இழப்பு ஏற்படுத்திய வழக்கை, சிபிஐக்கு மாற்ற உயர் நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. மண்டலத் தலைவர் உள்ளிட்ட 7 பேரை பதவி விலக வைத்திருக்கும் முதல்வரின் நடவடிக்கையால், இவ்வழக்கில் விசாரணை நேர்மையாக நடக்கும் என நம்புகிறோம். தென்மண்டல ஐ.ஜி, மதுரை ஆணையர் இணைந்து மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி தலைமையில் சிறப்புக் குழு அமைக்கவும் நீதிபதிபதிகள் உத்தரவு. சிறப்பு விசாரணைக்குழு அதன் அறிக்கையை அவ்வப்போது உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Advertisement