Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

' ஓரணியில் தமிழ்நாடு' திமுகவில் 1 கோடி உறுப்பினர்கள் இணைந்தனர்

ஓரணியில் தமிழ்நாடு' இயக்கத்தின் மூலம் திமுகவில் உறுப்பினர் சேர்க்கை 1 கோடியைத் தாண்டியது. வீடு வீடாகச் சென்று உறுப்பினர்களைச் சேர்க்கும் இந்த இயக்கத்தை ஜூலை 1ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.