டெல்லி: இந்தியாவின் நேரடி வரி வருவாயில் 4வது பெரிய பங்களிப்பாளராக தமிழ்நாடு உள்ளது. நடப்பு நிதியாண்டில் நிகர வசூல் இலக்காக தமிழகம், புதுச்சேரியில் ரூ.1.29 லட்சம் கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த வருவாயில் 60% வரி வருவாயில் இருந்து கிடைக்கிறது.
Advertisement