மதுரை : நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்டால் இனி குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மோசடியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைந்து நிவாரணம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிதி நிறுவன மோசடி, புகார்களை விரைந்து முடிக்க தனி அதிகாரி நியமனம் செய்யப்படுவர் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
+
Advertisement