Home/செய்திகள்/தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை.யில் முதுநிலை படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பம்
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை.யில் முதுநிலை படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பம்
07:16 AM Jul 16, 2025 IST
Share
சென்னை: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை.யில் முதுநிலை படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பம் நடைபெறுகிறது. முதுநிலை சட்டப்படிப்புக்கு இன்று முதல் ஆக. 16ம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம்.