Home/செய்திகள்/தமிழ்நாட்டில் 100 டிகிரிக்கும் கீழ் குறைந்த வெயில்
தமிழ்நாட்டில் 100 டிகிரிக்கும் கீழ் குறைந்த வெயில்
06:28 PM May 19, 2024 IST
Share
தமிழ்நாடு முழுவதும் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு கீழ் குறைந்து வெப்பம் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக திருத்தணியில் இன்று 98.06 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.