Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டில் வரையாடுகள் எண்ணிக்கை கடந்ட ஆண்டை விட 21% அதிகரிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் வரையாடுகள் எண்ணிக்கை கடந்ட ஆண்டை விட 21% அதிகரித்துள்ளது. தாய், குட்டிகள் இரண்டையும் காணும் வகையில் கணக்கெடுப்பு ஏப்ரலில் நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் 1,303 வரையாடுகள் இருப்பதாக கணக்கெடுப்பில் தகவல் தெரிவித்துள்ளது.