Home/செய்திகள்/தமிழகம், கேரளாவில் இன்று கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுப்பு
தமிழகம், கேரளாவில் இன்று கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுப்பு
11:54 AM Aug 11, 2024 IST
Share
டெல்லி: தமிழகம், கேரளாவில் இன்று கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்தது. 115.6மி.மீ. முதல் 204.4மி.மீ வரை கனமழை பெய்ய வாய்ப்பு என அறிவித்துள்ளது.