Home/Latest/தமிழக மீனவர்கள் 4 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
தமிழக மீனவர்கள் 4 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
08:05 AM Aug 04, 2025 IST
Share
ராமேஸ்வரம்: நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது 4 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்ந்து வருவதால் மீனவர்கள் கவலையில் உள்ளனர்.