சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 3 நாட்கள் 50 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும். சென்னையில் 2 நாட்கள் நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை, தேனி, தென்காசி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
Advertisement