Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்தியாவில் பிறமாநிலங்களில் உள்ளதுபோல் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் : தமிழிசை

சென்னை : இந்தியாவில் பிறமாநிலங்களில் உள்ளதுபோல் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்று தமிழிசை தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், "தமிழ்நாட்டில் டாஸ்மாக் விற்பனையை அதிமுகவுடன் சேர்ந்து கட்டுப்படுத்துவோம். நாங்கள் சேர்ந்து இருக்கிறோம், இணைந்து நல்லாட்சி தருவோம். "இவ்வாறு தெரிவித்தார்.