சென்னை: சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் காரணமாக பீகாரைச் சேர்ந்த 6.5 லட்சம் பேர் தமிழக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படவுள்ளனர். நாடு முழுவதும் வாக்காளர் சிறப்பு திருத்தம் தீவிரமாக மேற்கொள்ளப்படும் பட்சத்தில் தமிழ்நாட்டில் இருக்கும் 70 லட்சம் வெளி மாநிலத்தவர்கள், இங்கு வாக்காளர்களாகும் வாய்ப்பு ஏற்படும்; தமிழ்நாட்டின் வாக்காளர்களில் 10% வெளிமாநிலத்தவர்களாக மாறினால் அரசியல் போக்கில் பெரிய தாக்கத்தை உண்டாக்கும்.
+