Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஓரணியில் தமிழ்நாடு -77.34 லட்சம் உறுப்பினர்கள்

சென்னை: ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் மூலம் திமுகவில் 77,34,937 உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் மூலம் திமுகவில் 49,11,090 பேர் புதிய உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். அதிகபட்சமாக கரூரில் 41% பேர் திமுகவில் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர்.