Home/செய்திகள்/தமிழ்நாடு அரசு செய்தித் தொடர்பாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் 4 பேர் நியமனம்..!!
தமிழ்நாடு அரசு செய்தித் தொடர்பாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் 4 பேர் நியமனம்..!!
11:51 AM Jul 14, 2025 IST
Share
சென்னை: தமிழ்நாடு அரசு செய்தித் தொடர்பாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் 4 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். செய்தித்தொடர்பாளர்களாக ராதாகிருஷ்ணன், ககன்தீப்சிங் பேடி, தீரஜ்குமார், அமுதா நியமனம் செய்யப்பட்டனர்.