Home/செய்திகள்/சஸ்பெண்ட் செய்யப்பட்ட DSP மருத்துமனையில் அனுமதி!
சஸ்பெண்ட் செய்யப்பட்ட DSP மருத்துமனையில் அனுமதி!
12:22 PM Jul 23, 2025 IST
Share
சஸ்பெண்ட் செய்யப்பட்ட மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு DSP சுந்தரேசன், நெஞ்சுவலி காரணமாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.