Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சூரஜ் ரேவண்ணாவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்

கர்நாடகா: பாலியல் வழக்கில் கைது செய்யப்பட் சூரஜ் ரேவண்ணாவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு அளித்துள்ளனர். ஹொலநரசிபுரா காவல்நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் சூரஜ் ரேவண்ணா கைது செய்யப்பட்டார்.