Home/செய்திகள்/மாணவ, மாணவிகளுடன் முதல்வர் கலந்துரையாடல்..!!
மாணவ, மாணவிகளுடன் முதல்வர் கலந்துரையாடல்..!!
10:46 AM Jul 16, 2025 IST
Share
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் அரசு விழாவுக்கு செல்லும் வழியில் மாணவ, மாணவிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடியுள்ளார். மாணவ, மாணவிகளுக்கு கைகொடுத்து சிறிது நேரம் முதல்வர் கலந்துரையாடினார்.