“சென்னையில் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் எழுப்பிய கேள்விக்கு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா பதில் அளித்துள்ளார். தெரு நாய்கள், செல்லப்பிராணிகளுக்கு கண்காணிப்பு சிப் பொருத்தும்பணி நடக்கிறது. தன்னார்வலர்கள் உணவு தருவதால் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement