Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மியான்மரில் அவசரநிலை நீக்கம்

நைபியிடவ்: மியான்மரில் கடந்த 4 ஆண்டுகளாக அமலில் இருந்த அவசரநிலை நீக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. பொதுத் தேர்தல்களை நடத்துவதற்கு இது ஒரு அவசியமான நடவடிக்கையாகும் என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவித்துள்ளார்.