Home/செய்திகள்/சென்னை பட்டினப்பாக்கத்தில் கடையில் வாங்கிய போண்டாவில் பல்லி கிடந்ததால் பரபரப்பு..!!
சென்னை பட்டினப்பாக்கத்தில் கடையில் வாங்கிய போண்டாவில் பல்லி கிடந்ததால் பரபரப்பு..!!
10:30 AM Jul 05, 2024 IST
Share
சென்னை: சென்னை பட்டினப்பாக்கத்தில் கடையில் வாங்கிய போண்டாவில் பல்லி கிடந்ததாக பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பெண் புகாரை அடுத்து பட்டினப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.