Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாளை தொடங்குகிறது ஒரு புரட்சிகரத் திட்டம்: உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

சென்னை: நாளை தொடங்குகிறது ஒரு புரட்சிகரத் திட்டம் என உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்; அரசு அலுவலகங்களை நீங்கள் நாடிச் செல்லாமல், உங்கள் வீடுகளுக்கே விண்ணப்பங்களைக் கொண்டு வந்து கொடுத்து - அதனைப் பெற்றுத் தீர்வு காண்பதுதான் உங்களுடன் ஸ்டாலின் திட்டம். 10,000 முகாம்கள் நடைபெறவுள்ளன. இதுகுறித்து மேலும் விவரித்திருக்கிறார் அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் திருமிகு அமுதா இ.ஆ.ப., அவர்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.