சென்னை: ஆகஸ்ட் 2-ல் தொடங்கவுள்ள நலன் காக்கும் ஸ்டாலின் என்ற திட்டத்துக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அரசு திட்டத்தில் முதலமைச்சரின் பெயரை பயன்படுத்தலாம் என்ற விளக்கத்தை ஏற்று தடை விதிக்க நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார்.
Advertisement