கேரளா: ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் துணைவேந்தர்கள் கலந்து கொண்டதற்கு கேரள அமைச்சர் பிந்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தற்போதைய உலகுக்கு உகந்த நவீன கல்வி முறையை ஆர்.எஸ்.எஸ். ஏற்றுக் கொள்ளாது. ஆர்.எஸ்.எஸ்.சின் ஞான சபை நிகழ்ச்சி அறிவு சார்ந்த சமூகத்தை பின்னோக்கி இழுத்துச் செல்லும் முயற்சி.கல்வி முறையை இந்துத்துவா கட்டமைப்புக்கான கருத்தியல் மேடையாக மாற்ற அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்தார்.
+
Advertisement