Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரவிழாவை ஒட்டி விருதுநகர் மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரவிழாவை ஒட்டி விருதுநகர் மாவட்டத்தில் இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இன்றைய விடுமுறை ஈடுகட்ட ஆகஸ்ட்.9ஆம் தேதி பணி நாளாக இருக்கும் என ஆட்சியர் அறிவித்தார்.