Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளர் மீது பிடிவாரண்ட் பிறப்பித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ரூ.26 கோடி காசோலை மோசடி வழக்கில் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளர் என்.ராமசாமிக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. அக்டோபர் 3ம் தேதிக்குள் கைது செய்து ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவு அளித்துள்ளது