Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இலங்கையில் இருந்து அகதிகளாக 5 பேர் தமிழகம் வருகை!!

இராமநாதபுரம்: இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக 5 பேர் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர். இலங்கை மன்னார் பகுதியில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்தனர்.