Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தென்மாவட்டத்தில் 3 சுங்கச் சாவடியிலும் அரசுப் பேருந்து செல்ல அனுமதி..!

சென்னை: தென்மாவட்டத்தில் 3 சுங்கச் சாவடிகளிலும் இன்று ஒருநாள் அரசுப் பேருந்துகள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. பொதுமக்கள் நலன்கருதி ஓட்டுநர்களிடம் கையெழுத்து பெற்று அரசுப் பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்பட்டது. கப்பலூர், சாலைப்புதூர், நாங்குநேரி சுங்கச்சாவடியில் அரசுப் பேருந்து செல்ல ஐகோர்ட் தடை விதித்துள்ளது.