அண்ட வெளியில் விண்கல் ஒன்று சூரிய குடும்பத்துக்குள் ஊடுருவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சூரிய குடும்பத்துடன் வியாழன் கிரகத்தை 2026 மார்ச் 16ல் அந்நிய விண்கல் நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூரிய குடும்பத்துக்குள் ஊடுவி உள்ள விண்கல்லுக்கு 31/அட்லஸ் என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர்.
+