Home/செய்திகள்/வீடு, வணிக நிறுவனங்களில் ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்தும் திட்டத்துக்கு டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு..!!
வீடு, வணிக நிறுவனங்களில் ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்தும் திட்டத்துக்கு டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு..!!
11:22 AM Mar 12, 2025 IST
Share
சென்னை: வீடு, வணிக நிறுவனங்களில் ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்தும் திட்டத்துக்கு தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது. மின் பயன்பாட்டை துல்லியமாக கணக்கெடுக்க ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட உள்ளது.