லண்டன்: லண்டனில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட நிலையில் 39 அடி உயரத்திலேயே கீழே விழுந்து நொறுங்கியது. விமான விபத்தைத் தொடர்ந்து லண்டன் விமானநிலையத்தில் வருகை, புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யபட்டுள்ளது. விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே விழுந்து நொறுங்கிய நிலையில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Advertisement